Oru Punnagai Thaane Lyrics - Theeradha Vilaiyattu Pillai Song Lyrics



Lyrics Of "Oru Punnagai Thaane" From "Theeraatha Vilaiyaattu Pillai"
Singer : Ranjith
Music : Yuvan Shankar Raja

Lyrics : Pa.Vijay




oru punnagai thaane veesi sendraai
oru punnagai thaane veesi sendraai

adhu nadanthu nadanthu nadanthu
nadai paadhai muzhukka kadanthu
adhu alainthu alainthu alainthu
sila thoora ellai thirinthu

adhu ennai sernthathu thaamathamaaga
un kaadhal vandhathu sammadhamaaga

eppadi en manam ippadi aanadho
appadi ennathaan unnidam ullatho

oru punnagai thaane veesi sendraai
oru punnagai thaane veesi sendraai

sila iravugal baaramaanadhe eeramaanadhe karamaandhe
sila pagalgalum kolludhe unnai solludhe ennai sorpamaakkudhe
idhu enna maayamanadho kaaya manadhodum nyaayamaanadhe
hey penne nee enna azhagaana koor vaala??
kollaamal kolgindraai udaikindren thool thoolaa

en idhayam eeram sottave undhan paadhaiyil eduthu vaikkiren
un paadhangal theendumo illai thaandumo ethir paarthu nirkkindren
ulagathil unnai paadave unnai polavore uvamai illaiye
anbe un perai thaan oppittu nindrene
kan pattum saagaamal thappiththu vandhene

oru jaadai thaane seidhu sendraai
oru jaadai thaane seidhu sendraai
oru jaadai thaane seidhu sendraai
oru jaadai thaane seidhu sendraai

adhu nadanthu nadanthu nadanthu
nadai paadhai muzhukka kadanthu
adhu alainthu alainthu alainthu
sila thoora ellai thirinthu
adhu ennai sernthathu thaamathamaaga
un kaadhal vanthathu sammathamaaga


-------------------------------------------------
பல்லவி

ஒரு  புன்னகை  தானே  வீசி  சென்றாய்
ஒரு  புன்னகை  தானே  வீசி  சென்றாய்

அது  நடந்து  நடந்து  நடந்து
நடை  பாதை  முழுக்க  கடந்து
அது  அலைந்து  அலைந்து  அலைந்து
சில  தூர  எல்லை  திரிந்து

அது என்னை சேர்ந்தது தாமதமாக 

உன்   காதல்   வந்தது   சம்மதமாக
எப்படி   என்   மனம்   இப்படி   ஆனதோ
அப்படி   என்னதான்   உன்னிடம்   உள்ளதோ

ஒரு  புன்னகை  தானே  வீசி  சென்றாய்
ஒரு  புன்னகை  தானே  வீசி  சென்றாய்

சரணம்  1

சில  இரவுகள்  பாரமானதே  ஈரமானதே  காரமானதே
சில  பகல்களும் கொல்லுதே  உன்னை  சொல்லுதே  என்னை  சொற்பமாக்குதே
இது  என்ன  மாயமானதோ  காய  மனதோடும்  நியாயமானதே
ஹே  பெண்ணே  நீ  என்ன  அழகான  கூர்  வாளா ??
கொல்லாமல்  கொல்கின்றாய்  உடைகின்றேன்  தூள்  தூளா

சரணம்  2

என்  இதயம்  ஈரம்  சொட்டவே  உந்தன்  பாதையில்  எடுத்து  வைக்கிறேன்
உன்  பாதங்கள்  தீண்டுமோ  இல்லை  தாண்டுமா  எதிர்  பார்த்து  நிற்கின்றேன்
உலகத்தில்  உன்னை  பாடவே  உன்னை  போலவே உவமை  இல்லையே
அன்பே  உன்  பேரை  தான்  ஒப்பிட்டு  நின்றேனே
கண்  பட்டும்  சாகாமல்  தப்பித்து  வந்தேனே

ஒரு  ஜாடை  தானே  செய்து  சென்றாய்
ஒரு ஜாடை தானே செய்து சென்றாய்
ஒரு ஜாடை தானே செய்து சென்றாய்
ஒரு ஜாடை தானே செய்து சென்றாய்

அது  நடந்து  நடந்து நடந்து
நடை  பாதை  முழுக்க  கடந்து
அது அலைந்து  அலைந்து அலைந்து
சில தூர  எல்லை  திரிந்து
அது என்னை சேர்ந்தது  தாமதமாக
உன் காதல் வந்தது  சம்மதமாக