Lyrics Of "Kangal Neeye" From "Muppozhuthum Un Karpanaigal"
Sung By Sittara
Music By G.V.Prakash
Lyrics By Thamarai
kangal neeye..kaatrum neeye
thunum nee..thurumbil nee
vannam neeye..vaanum neeye
unum nee..uyirum nee
pala naal kanave
oru naal ninaive
iyakkangal theerthaaye
enaiye pizhinthu unai naan eduthen
naan than nee..verillai
mugam vellai thaal
athil mutha thaal
oru ven paavai naan seithen kanne
ithazhai selli
enum theertha thaal
athil thiruthangal nee seithaai kanne
kangal neeye..kaatrum neeye
thunum nee..thurumbil nee
vannam neeye..vaanum neeye
unum nee..uyirum nee
indha nimidam neeyum valarnthu
ennai thaanga yenginen
adutha kaname kuzhanthaayaga
enrum irukka vendinen
tholil aadum selai
thottil thaan paathi velai
pala nooru mozhigalil pesum
muthal methai nee
isaiyaaga pala pala oosai
seithidum.. raavanan eedilla en magan
enai thallum mun kuli kannathil
en sorgathai naan kanden kanne
enai killum mun viral meththaikul
en muthathai naan thanthen kanne
ennai vittu irandu ettu
thalli ponal thavikiren
meendum unnai alli eduthu
karuvil vaika ninaikiren
pogum paathai neelam
kuraiya neela vaanam
suvar meethu kirukidum pothu ravivarman nee
pasi enral thaayidam thedum
maanida marmam nee
naan kollum karvam nee
kadal ayinthaaru malai ayinooru
ivai thaandi thaane petren unnai
udal sevvaathu pini ovvaathu
pala nooraandu ne aalvaai mannai
kangal neeye..kaatrum neeye
thunum nee..thurumbum nee
vannam neeye..vaanum neeye
unum nee..uyirum nee
----------------------------------------------
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ
பல நாள் கனவே
ஒரு நாள் நினைவே
இயக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை
முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே
இதழை செல்லி
எனும் தீர்த்த தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
பல நாள் கனவே
ஒரு நாள் நினைவே
இயக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை
முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே
இதழை செல்லி
எனும் தீர்த்த தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தொழில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பல பல ஓசை
செய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்
எனை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன் விரல் மேத்தைகுள்
என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தொழில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பல பல ஓசை
செய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்
எனை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன் விரல் மேத்தைகுள்
என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
குறையா நீல வானம்
சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ
கடலை ஐயிந்தாறு மலை ஐயிநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ
Muppozhudhum Un Karpanaigal Movie Songs Lyrics


just amazing..heard it so many time already
ReplyDeleteits on repeat mode in my car
feel best when hear first.
ReplyDeleteI started to love sithara and thamari
ReplyDeleteஒரு அன்னையின் வலியில்லாத வலியைச் சொல்லும் தாமரையின் வரிகள். அருமை. அருமை. இந்த வரிகளை செவிகளுக்குத் தந்த விதம் சரியில்லையோ எனப் படுகிறது. பூம்பஞ்சுப் பாதங்கள் எட்டு வைத்து விலகுதலைச் சொல்ல இன்னும் கொஞ்சம் மென்மை தேவையில்லையோ. கருவில் மீண்டும் அள்ளி எடுத்து வைக்க நினைக்கையிலே தோன்றும் வலி சொல்ல இன்னும் குழைவு தேவையோ... வரிகள் சொல்லும் அருமை.., கண்களில் வார்த்தைகளாகப் படுகிறது. செவிகளைக் குரலாக வந்தடையவில்லையோ எனத் தோன்றுகிறது. இந்த வரிகளுக்கு இன்னும் கொஞ்சம் உயர்வான சிகிச்சை கிடைத்திருக்க வேண்டும்.
ReplyDeleteSuperb song....Thank you Thamarai....
ReplyDeleteWonderful Lyrics..!
ReplyDeleteawesome lyrics....
ReplyDeleteWonderful Song... Hats off to Thamarai for superb lines and Sitara for beautiful voice and G.V.Prakash for pleasant music
ReplyDeleteawesome lyrics...and the words superb...
ReplyDeletethanks for song tamarai and handsoff for G.V.Prakash's music...lovely
such a nice song...My eyes filled with tears when i hear this...
ReplyDeleteCan someone please translate the Lyrics for me - I know it's too much to ask for !! but i Love this song sooo much and i wish someone translated it for me in english !! :)
ReplyDeleteAmazing lines..Nice words..
ReplyDeleteWOW! WHAT A SONG, WHAT A LYRICS, WHAT A VOICE--------------- AWESOME
ReplyDeletelovely lyrics by Thamarai !!!!
ReplyDeletethanks to tamarai,gvp & sitara
ReplyDeleteI love this song very much . . . This is very touching song.Everyone must hear this song once.
ReplyDeleteThanks to thamarai for such a great lyrics
ReplyDelete